வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்
Sri Lanka
By Beulah
இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பின் நிமித்தமாக வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வகையில், இந்த வருடத்தில் இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 311,000 பேர் வெளிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அதன்படி, இந்த ஆண்டும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டும் என்று பணியகம் வலியுறுத்தியுள்ளது.

செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 22 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்