ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஏறியது சந்நிதி முருகன் கொடி

Jaffna Selva Sannidhi Murugan Temple
By Sathangani Aug 23, 2025 07:59 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (23) 12 மணியளவில் கோலாகலமாக அரம்பமாகியது.

இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டை விவகாரம் : நீதிமன்றத்தை நாடியுள்ள விமல் வீரவன்ச

டிஜிட்டல் அடையாள அட்டை விவகாரம் : நீதிமன்றத்தை நாடியுள்ள விமல் வீரவன்ச

விசேட திருவிழாக்கள் 

வருடாந்த மகோற்சவத்தில் விசேட திருவிழாக்களாக 01.09.2025, காலை 9.00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், 02.09.2025, காலை 8.00 கைலாய வாகன உற்சவமும், 05.09.2025 மாலை 6.00 சப்பறத் திருவிழாவும், 06.09.2025 காலை 7.00 தேர் திருவிழாவும், 07.09.2025, காலை 8.00 தீர்த்தத் திருவிழாவும் மமாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஏறியது சந்நிதி முருகன் கொடி | Thondamanaaru Selvasannidhi Temple Annual Festival

செல்வச்சந்நிதி முருகன் ஆலய 2025ம் ஆண்டுக்கான பெருந்திருவிழாவிற்காக வருகைதரவிருக்கும் அடியார்கள் நலன்கருதி உள்ளூராட்சி மன்றத்தினர் சுத்தப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் நுளம்புக் கட்டுப்பாடு மற்றும் குடிநீர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமையில் சிவில் உடையிலும், சீருடையிலும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாளாந்தம் பசித்தோர்க்கும், வறுமையிலுள்ளோர்க்கும் அறப்பணி ஆற்றிவரும் சந்நிதியான் ஆச்சிரமத்திலும் விசேட பஜனை வழிபாடுகளுடன் சிறப்பு பூஜைகளும் இடம்பெற்று ஆச்சிரமத்திலும் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றதுடன் நாளாந்த திருவிழாக்காலத்தில் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்

ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்

வரலாற்று சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் மகோற்சவம் - விசேட அறிவிப்பு

வரலாற்று சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் மகோற்சவம் - விசேட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026