லசந்தவின் கொலை பின்னணியை அறிந்தவர்களின் மௌனம் காக்கின்றனர்! ரங்க திசாநாயக்க சுட்டிக்காட்டு

By Dharu Sep 26, 2026 01:40 AM GMT
Report

பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் இருப்பதாகவும், ஆனால் அவர்களில் பலர் இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாகவும் உறுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக தனது எழுத்தின் மூலம் குரல் கொடுத்தமையே அவரது கொலைக்கான காரணம் என ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முகக்கவசத்துடன் சிங்கப்பூரில் வலம் வரும் ஷிரந்தி

முகக்கவசத்துடன் சிங்கப்பூரில் வலம் வரும் ஷிரந்தி

ஊழல்களுக்கு எதிராக லசந்த குரல்

எனினும், லசந்தவின் கொலையாளிகள் தொடர்பில் இதுவரை உறுதியான முறையில் கண்டறியப்படவில்லை என்றும், அதற்கான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லசந்தவின் கொலை பின்னணியை அறிந்தவர்களின் மௌனம் காக்கின்றனர்! ரங்க திசாநாயக்க சுட்டிக்காட்டு | Those Who Know The Background To Lasantha S Murder

அதிகாரத்தில் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல்களுக்கு எதிராக லசந்த குரல் கொடுத்ததாகவும், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்விகளின் முக்கியத்துவம் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் மேலும் தெளிவாகியுள்ளதாகவும் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், லசந்த போன்ற சிலர் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பியபோது பலர் அமைதியாக இருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு லசந்தவின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும், அதற்கு முக்கிய காரணமாக தேவையான சாட்சியங்கள் கிடைக்காத நிலை காணப்படுவதாகவும் ரங்க திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நீதியை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், லசந்தவின் கொலை தொடர்பில் உண்மையை அறிந்தவர்கள் ஒருநாள் அதுகுறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் காயம்

வைத்தியசாலை ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் காயம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026