யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Theepan Jul 26, 2026 10:00 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் போதைபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்றுமுன்தினம் (24) இரவு குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி தொடரும் போராட்டம்!

யாழில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி தொடரும் போராட்டம்!

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்! | Three Arrested In Jaffna With Drugs

இந்தநிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா அண்மையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரு பெண்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற OIC அதிரடி கைது!

இரு பெண்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற OIC அதிரடி கைது!

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016