மருதானையில் ஆயுதங்களுடன் மூவர் கைது: பின்னணியில் வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Apr 11, 2024 10:58 AM GMT
Report

மருதானை, லொக்கேட்லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக எதிரணி குழுக்களைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்வதற்காக ஆயுதங்கள் இந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து, விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (10) குறித்த பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ போதிராஜாராமய விகாரைக்கு பின்புறம் உள்ள வீடொன்றில் சோதனை நடத்தினர்.

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு விடுத்த பாஜக

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு விடுத்த பாஜக

ஆயுதங்கள் மீட்பு

அங்கு வீட்டின் மேற்கூரையின் பின்பகுதியில் உள்ள பயணப்பையில் வைக்கப்பட்டிருந்த டி-56 ரக தானியங்கி துப்பாக்கி, 14 தோட்டாக்கள் கொண்ட மகசீன், வாள், கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

மருதானையில் ஆயுதங்களுடன் மூவர் கைது: பின்னணியில் வெளியான தகவல் | Three Arrested With Weapons In Maradana

சந்தேகநபர்கள் மருதானை பிரதேசத்தில் வசிக்கும் 18, 34 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானை லொக்கேட்லேன் மற்றும் வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக, எதிரணியினரைக் கொல்வதற்காக குறித்த ஆயுதங்கள் இந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைதூரப் பேருந்துகளில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தொலைதூரப் பேருந்துகளில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026