யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து விபத்து: மூவர் பலி இருவர் காயம்

Sri Lanka Police Accident Death
By Thulsi Jun 26, 2024 04:49 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு (26.6.2024) 11 மணியளவில் மாங்குளம் (Mangulam) பனிக்கன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பப் பெண் உயிரிழப்பு

குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பப் பெண் உயிரிழப்பு

காவல்துறையினர் விசாரணை

பனிக்கன் குளம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்தின் பின்புறம் பாரவூர்தி ஒன்று மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து விபத்து: மூவர் பலி இருவர் காயம் | Three Dead Bus Accident In Maankulam Mullaitivu

இதன்போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவர் சிக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தி சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பாக மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து விபத்து: மூவர் பலி இருவர் காயம் | Three Dead Bus Accident In Maankulam Mullaitivu

யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து விபத்து: மூவர் பலி இருவர் காயம் | Three Dead Bus Accident In Maankulam Mullaitivu

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த அவலம்!

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த அவலம்!

மின்சாரம் தாக்கி 17வயது மாணவன் பரிதாப மரணம்

மின்சாரம் தாக்கி 17வயது மாணவன் பரிதாப மரணம்

குடிபோதையில் வாகனம் செலுத்திய வனவிலங்கு அதிகாரி : காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு

குடிபோதையில் வாகனம் செலுத்திய வனவிலங்கு அதிகாரி : காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி