மூன்று இந்தியர்கள் அதிரடியாக கைது

Nuwara Eliya Sri Lanka Immigration India
By Jaso Mar 30, 2024 07:33 AM GMT
Report

வேலை விசா நிபந்தனைகளை மீறி நுவரெலியாவில் உள்ள உணவகங்களில் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று இந்திய பிரஜைகள் நேற்று(29) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நுவரெலியாவில் உள்ள இரண்டு உணவகங்களில் இருந்து வெளிநாட்டவர்கள் தங்களுடைய வேலை விசா நிபந்தனைகளை மீறியதாகக் கூறி கைது செய்துள்ளனர்.

இந்திய பிரஜைகளுக்கு நுவரெலியாவில் உள்ள குறிப்பிட்ட உணவகம் ஒன்றில் பணிபுரிய வேலைவாய்ப்பு விசா வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் வேறு இடத்தில் பணிபுரிந்ததாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிபர் தேர்தல் : மொட்டுக்குள் வெடித்தது பிளவு

அதிபர் தேர்தல் : மொட்டுக்குள் வெடித்தது பிளவு

மூன்று இந்தியர்கள்

வழக்கமாக இந்த வகையான பணி அனுமதிகள் தனிநபருக்கு வழங்கப்படுவதில்லை, வெளிநாட்டவர் குறிப்பிட்ட பணியிடத்தில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்றும் அதிகாரி கூறினார்.

மூன்று இந்தியர்கள் அதிரடியாக கைது | Three Indian Nationals Arrest

ஒருவர் அங்கு வேலை செய்ய விரும்பவில்லை என்றால் அவரது பணி விசா ரத்து செய்யப்படும், என்றார். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து அனுப்பப்படுவதற்கு முன்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு வெலிசரவில் உள்ள திணைக்களத்தின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவார்கள்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பணிப்புரையின் கீழ் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. 

லண்டனில் பயங்கரம் : ஈரானிய ஊடகவியலாளர் மீது கத்திகுத்து தாக்குதல்

லண்டனில் பயங்கரம் : ஈரானிய ஊடகவியலாளர் மீது கத்திகுத்து தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி