தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஸ்தலத்திலேயே மூவர் பலி

Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation
By Sathangani Jan 31, 2025 05:28 AM GMT
Report

காலியில் (Galle) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹினிதும -பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு (30) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம்!

அடையாளம் காணப்பட்டுள்ள இருவர்

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​.

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஸ்தலத்திலேயே மூவர் பலி | Three Killed In Shooting At Galle

உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளதுடன், மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இ.போ.ச செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய கபில பெரேரா நியமனம்

இ.போ.ச செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய கபில பெரேரா நியமனம்

விடுதலைப் புலிகளால் மகிந்தவின் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு கோரும் முன்னாள் எம்.பி

விடுதலைப் புலிகளால் மகிந்தவின் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு கோரும் முன்னாள் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026