இ.போ.ச செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய கபில பெரேரா நியமனம்

Abbas Anura Kumara Dissanayaka Vijitha Herath Sri Lanka Bus Strike Private Bus Owners Association
By Thulsi Jan 31, 2025 05:09 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய போக்குவரத்து, அதிவேக வீதிகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் சி.கே. கபில பெரேரா (Kapila Perera) நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த  நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு 

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன (Ramal Siriwardena) பதவி விலகல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த விடயத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் (Ministry of Transport, Highways, Ports and Civil Aviation) பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டாவது சந்தர்ப்பம்

ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் செயற்பட்டுள்ளதோடு கடந்த ஆண்டு அமைச்சர் விஜித ஹேரத்தினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டிருந்தது

இ.போ.ச செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய கபில பெரேரா நியமனம் | Sri Lanka Transport Board Chairman Resign

அநுர அரசில் அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஏறக்குறைய ஒரு மாதத்திற்குள் பதவி விலகல் செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் செனேஷ் திஸாநாயக்கவும் பதவி விலகல் செய்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது. 

மாவை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் - நாமல் ராஜபக்சவின் பதிவு

மாவை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் - நாமல் ராஜபக்சவின் பதிவு

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு

அரச - தனியார் துறை சம்பள அதிகரிப்பு: அநுரவிற்கு கடும் அழுத்தம்

அரச - தனியார் துறை சம்பள அதிகரிப்பு: அநுரவிற்கு கடும் அழுத்தம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்