மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது!

Mannar Sri Lanka Sri Lanka Fisherman
By Shalini Balachandran Aug 28, 2026 11:59 AM GMT
Report
Courtesy: Nayan

மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டைனமைட் வெடிபொருளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த கடற்றெதழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் அதிகரிக்கும் எலிகளின் பெருக்கம்...! மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கொழும்பில் அதிகரிக்கும் எலிகளின் பெருக்கம்...! மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

மேலதிக பரிசோதனை

இதன்போது 500 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், ஒரு வெளி இணைப்பு இயந்திரம், ஒரு படகு மற்றும் கடற்றொழிலில் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது! | Three Mannar Fishermen Held Over Dynamite Fishing

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், அவை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்கட்சிகள்...! அம்பலப்படுத்திய அமைச்சர்

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்கட்சிகள்...! அம்பலப்படுத்திய அமைச்சர்

எரிபொருள் நுகர்வு குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமற்றது! NPP அரசாங்கத்தை சாடிய மகிந்த யாப்பா

எரிபொருள் நுகர்வு குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமற்றது! NPP அரசாங்கத்தை சாடிய மகிந்த யாப்பா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026