ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உயிரை பறித்த கோர விபத்து..!
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
கொழும்பு - குருணாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியொன்றும், கனரகவாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (40), தாய் (39) மற்றும் மகன் (13) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி