இலங்கையில் எச்சரிக்கையுடன் நகரும் நாட்கள்! மூன்று வார கால முடக்கம்?
Corona
Shavendra Silva
People
SriLanka
By Chanakyan
நாட்டின் பொருளாதார சுகாதார மற்றும் அத்தியாவசிய வேலைத்திட்டங்கள் தவிர்ந்து ஏனைய சகல செயற்பாடுகளையும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று வார காலத்திற்கு முடக்க கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே முதலாம் திகதியிலிருந்து கூட்டங்களோ, நிகழ்வுகளோ ஏனைய மக்கள் ஒன்று கூடும் எந்தவொரு செயற்பாடுகளையும் நடத்த முடியாது எனவும், மக்களின் அநாவசிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 30ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்