8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை
Department of Meteorology
By Kathirpriya
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தைக் காட்டிலும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று(23) அறிக்கை ஒன்றையும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதிகரித்த வெப்பநிலை
