போலித் துவாரகாவின் பின் இலங்கை : கசியும் உண்மை நிலவரங்கள்! (காணொளி)
Tamils
Sri Lanka
LTTE Leader
World
By Beulah
கடந்த 27ஆம் திகதி உலகெங்கிலும் வாழக்கூடிய ஈழத்தமிழ் மக்கள், மாவீரர் தினத்தினை உணர்வு பூர்வமாக அனுஷ்டித்து இருந்தார்கள். அதேசமயம் அதே நாளில் முக்கியமான காணொளி ஒன்றும் வெளியாகி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், துவாரகா குறித்து வெளிவந்த காணொளி, உண்மையான உணர்வாளர்களின் மனங்களை புண்படுத்தியுள்ளதாக சமூக செயற்பாட்டாளரான ரஜீவன் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தொலைக்காட்சியின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்