மாகாண சபைத் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் ரில்வின் சில்வாவிற்கு இல்லை : வெடித்த சர்ச்சை

Jaffna Parliament of Sri Lanka Election Tilvin silva
By Sathangani Jun 01, 2026 03:54 AM GMT
Report

இலங்கையின் மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஆளுநர்களின் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அரசாங்கத்திலோ அல்லது அரச சேவையிலோ எந்தவொரு பதவியையும் வகிக்காத எந்தவொரு கட்சியின் செயலாளருக்கும் மாகாண சபைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்ட விசேட அறிக்கையில், தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது, மாகாண நிர்வாகம் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதால், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.

ஈரான் ஜனாதிபதி பதவி விலகினார்…! வெளியான தகவல்

ஈரான் ஜனாதிபதி பதவி விலகினார்…! வெளியான தகவல்

பழைய மாவட்ட தேர்தல் முறை

அனைத்து அரசியல் கட்சிகளும் பழைய மாவட்ட தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதால், மக்கள் பிரதிநிதிகளுடன் மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் ரில்வின் சில்வாவிற்கு இல்லை : வெடித்த சர்ச்சை | Tilvin Silva Can T Decide Provincial Council Elect

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் பல சந்தர்ப்பங்களில் மாகாண சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, மக்கள் பிரதிநிதிகள் எவருமில்லாத சபைகளே தற்போது மாகாண மட்டத்தில் செயற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, ஆளுங்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் மாகாண சபையின் அன்றாடக் காரியங்களில் தலையிட்டு வருகின்றனர்.

மாயமான வடமராட்சி கடற்றொழிலாளர்: இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவுகள் இல்லை

மாயமான வடமராட்சி கடற்றொழிலாளர்: இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவுகள் இல்லை

ரில்வின் சில்வாவின் அறிவிப்பு

இதேவேளை, அரசாங்கத்திலோ அல்லது அரச சேவையிலோ எந்தவொரு பதவியையும் வகிக்காத, கட்சியின் செயலாளராக மாத்திரம் பதவி வகிக்கும் ரில்வின் சில்வா, யாழ்ப்பாணத்தில் வைத்து மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டில் நடத்தப்பட மாட்டாது என அண்மையில் தெரிவித்திருந்தார்.

மாகாண சபைத் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் ரில்வின் சில்வாவிற்கு இல்லை : வெடித்த சர்ச்சை | Tilvin Silva Can T Decide Provincial Council Elect

எனினும், எந்தவொரு கட்சியின் செயலாளருக்கும் மாகாண சபைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுர அரசின் தோல்வி : கடுமையாக விமர்சிக்கும் கொழும்பு பேராயர்

அனுர அரசின் தோல்வி : கடுமையாக விமர்சிக்கும் கொழும்பு பேராயர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016