மீண்டும் றீச்சாவின் உணவுத்திருவிழா! கொண்டாடித்தீர்த்த மக்கள்

Tamils Kilinochchi Reecha
By Independent Writer Oct 17, 2026 10:45 AM GMT
Report

கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் “றீச்சா உணவுத் திருவிழா 2026” எனும் பிரமாண்டமான மூன்று நாள் உணவுத் திருவிழா கலை, கலாசார நிகழ்வுகளுடன் நேற்று (16) ஆரம்பாகியுள்ளது.

இந்த நிலையில் இன்றும் (17) நளையும் (18) உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

பாரம்பரிய உணவுகளின் சுவையையும் நவீன உணவு அனுபவங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுத்திருவிழாவில் நேற்றைய நாளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பல்சுவை உணவுகளையும் சுவைத்து மகிழ்ந்துள்ளனர்.

நேற்றைய நிகழ்வின் போது இந்திய உணவுகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய உணவுகள், றீச்சாவில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் உட்பட பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தாயகத்தில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் வருகை தந்த ஏராளமான மக்கள் உணவுத் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

மீண்டும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

இலங்கை வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பு

இலங்கை வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பு

தேனிசை தென்றல் தேவாவுக்கு ஐபிசி தமிழின் அஞ்சலி!

தேனிசை தென்றல் தேவாவுக்கு ஐபிசி தமிழின் அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016