ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!

iPhone Apple Technology
By Sathangani Sep 01, 2026 04:30 AM GMT
Report

உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) டிம் குக் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகிய பிறகு அந்த பதவியில் டிம் குக் நியமிக்கப்பட்டார்.

ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் தலைமையிலான 15 வருட காலம் ஆப்பிள் வரலாற்றில் ஒரு மாபெரும் அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

டிம் குக்கின் தலைமைத்துவம்

இந்த பதவி விலகல் குறித்து டிம் குக் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, தலைமை நிர்வாக அதிகாரியாக எனது கடைசி நாளில், ஆப்பிள் சமூகத்திற்கு என் அன்பை அனுப்புகிறேன். நாளை என் பதவிப் பெயர் மாறுகிறது, ஆனால் ஆப்பிள் சமூகத்தின் மீது நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.

எனக்குத் தொடர்ச்சியான உத்வேகத்தின் ஊற்றாக இருந்ததற்கு நன்றி. என் நன்றியுணர்வு எல்லையற்றது, மேலும் அடுத்த அத்தியாயத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

ஆப்பிளின் சந்தை மதிப்பு

இதேவேளை டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுப்பேற்றபோது சுமார் 350 பில்லியன் டொலராக இருந்த ஆப்பிளின் சந்தை மதிப்பு இன்று 5 டிரில்லியன் டொலரை நெருங்கியுள்ளது. இது உலகளாவிய அளவில் ஆப்பிளின் செல்வாக்கு மற்றும் மதிப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண வளர்சியை காட்டுகிறது.

ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்! | Tim Cook Signs Off On Last Day As Apple Ceo

அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் பாரிய வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்சியான விரிவாக்கத்தை கண்டது.

ஐபோன் முதல் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் வரை அனைத்து துறைகளிலும் டிம் குக்கின் தலைமை ஆப்பிளை உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கியது.

இந்தநிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகுவதுடன் அவருக்கு பதில் ஜான் டர்னஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்

22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016