அடுத்தவருடம் முதல் மக்களுக்கு ரணில் கொடுக்கப்போகும் பரிசு

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Vijitha Herath Budget 2024 - sri lanka
By Sumithiran Nov 18, 2023 06:43 AM GMT
Report

மக்களுக்கு அடுத்தவருடம் முதல் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட பரிசு ஒன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி மக்களுக்கு ரின் ஒன்றை அவர் பரிசாக வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்றையதினம் (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ரணில் கொடுக்கப்போகும் பரிசு

'அடுத்த வருடம் அனைவருக்கும் அரசாங்கம் என்ன கொடுக்க போகிறது.ரின் (TIN) ஒன்றை கொடுக்க போகிறது. Tax Identification Number (TIN).அதிபர் ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டில் அனைவருக்கும் ரின் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அடுத்தவருடம் முதல் மக்களுக்கு ரணில் கொடுக்கப்போகும் பரிசு | Tin Given To People By Ranil From Next Yeart

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

ஒன்றும் செய்ய முடியாது

அந்த ரின் இல்லாவிட்டால் வங்கி கணக்கு ஒன்றை கூட திறக்க முடியாது. காணி ஒன்றை வாங்க கூட முடியாது. இதுதான் இவரின் பங்களிப்பு. ' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அடுத்தவருடம் முதல் மக்களுக்கு ரணில் கொடுக்கப்போகும் பரிசு | Tin Given To People By Ranil From Next Yeart

மனவருத்தத்துடன் சென்று விருதுடன் திரும்பிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்

மனவருத்தத்துடன் சென்று விருதுடன் திரும்பிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 



ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி