கோட்டாபயவை ஆட்சிக்கு கொண்டுவர முன்நின்ற பிரபல ஆசிரியர் மன்னிப்பு கோரினார்
srilanka
teacher
gotabaya
tissa jananayake
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய பிரபல உயிரியல் ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க, நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
தற்போதைய துரதிர்ஷ்டவசமான ஆட்சியை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி