மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு -வெளியான ஆதங்கம்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Tamil National Alliance President of Sri lanka
By Sumithiran Jul 20, 2022 11:22 AM GMT
Report

 மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறு

நாட்டில் தற்போதைய முக்கியமான கால கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்துள்ளதாக அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்களின் எதிர்பார்ப்புகளையும், அபிலாசைகளையும் பொருட்படுத்தாது கூட்டமைப்பின் தலைமைத்துவம் அரசியல் ரீதியில் ஒரு சிலரின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியிருப்பது மிகவும் தெள்ளத் தெளிவானது.

மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு -வெளியான ஆதங்கம் | Tna Has Committed Yet Another Historical Mistake

சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியமானதல்ல. இலங்கை அரசியலில் பொறுப்புவாய்ந்த பதவியில் யார் அமரப் போகின்றார் என்பதல்ல நமது விடயம். வரப்போகும் நபருடன் நமது பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான வழிமுறையொன்றைக் கண்டடைதல்தான் அரசியல் முதிர்ச்சி. அப்படிப்பட்ட முதிர்ச்சி கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் நடவடிக்கையில் எந்தவொரு இடத்திலும் பிரதிபலிக்கவில்லை என்பது துரதிஸ்டவசமானது.

கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினால் புரிந்து கொள்ளப்படாத அதிசயத்தை என்னவென்று சொல்வது. எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வாக்குகள் இப்போது தமிழர் பிரச்சினைக்குத் தீர்வொன்று குறித்துப் பேசமுடியாத நிலையில் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் தலைமைத்துவம் என்பது என்ன

அரசியல் தலைமைத்துவம் என்பது காலத்தின் பொருத்தப்பாட்டையறிந்து அரசியல் நடப்பைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற நிலையில் மக்களுக்குப் பயன்தரத்தக்க நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதோடு தன்னோடு இணைந்து பயணிக்கும் அனைவரையும் அதே நிலைப்பாட்டில் உறுதியோடும் திருப்தியோடும் நிலைத்திருக்கச் செய்வதாகும்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் விட்டுள்ள இந்தத் தவறு ரணிலின் ஆட்சிக்காலத்தில் இனி எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் தமிழர் தரப்பு நெஞ்சு நிமிர்த்தி நின்று எதிர்பார்க்கவும் முடியாது கேட்கவும் முடியாது செய்துள்ளது.

மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு -வெளியான ஆதங்கம் | Tna Has Committed Yet Another Historical Mistake

தவறான மதிப்பீடு மற்றும் தவறான வழி நடாத்தல்

தவறான மதிப்பீடு மற்றும் தவறான வழி நடாத்தல்களால் தமிழ் தேசிய இலக்கை அடைய முடியாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.

இது தொடர்பான உபாயங்களைச் செதுக்கி தமிழர் அரசியல் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே பொறுப்புக்களை கடந்து செல்லாமல் உடனடியாக மத்திய குழுவைக் கூட்டி நடந்த தவறுகளல்ல தப்புக்களுக்கான காரணங்களை ஆராய்வது மட்டுமன்றி பொறுப்புக்கூறவேண்டியதும் மிகவும் இன்றியமையாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026