வீழ்ச்சி சுமந்திரனாலே! உண்மையை உடைத்தார் சரவணபவன்
sumanthiran
tna
lost
saravana bhavan
By Vanan
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் “அரசியல் விடயங்களை அலசும் களம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது கடந்த தேர்தலில் அவர் தோற்றது ஏன்? கட்சிக்கான வீழ்ச்சிக்கு யார் காரணம்? சுமந்திரனுக்கும் சரவணபவனுக்கும் இடையில் முறுகல் நிலை ஏன் தோன்றியது எனப் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பகிர்ந்துகொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்