அரசாங்கத்திடம் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை
speech
tna
sritharan
pariament
By Vanan
ஆப்கானிஸ்தானின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் மக்கள் ஆயுத ரீதியான போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், குறைந்தபட்சமாக அரசியல் கைதிகளையேனும் இந்த அரசாங்கம் விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சிவஞானம் சிறிதரன், கொரோனா தொற்றால் பல்வேறு சிக்கல்களை நாடு எதிர்கொண்டுள்ள போதிலும், தமிழ் மக்களுக்கு எதிரான விசாரணைகள், நில அபகரிப்பு, இராணுவ மயமாக்கல் உள்ளிட்ட செயற்பாடுகள் ராஜபக்ஸ அரசாங்கத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி