புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கூட்டமைப்பு அவசர கோரிக்கை
TNA
M A Sumanthiran
Tamil diaspora
By Sumithiran
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் உதவுவதற்கு, உலகம் முழுவதிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி