பண யோகத்தை சந்திக்கப் போகும் ராசியினர் - அதிர்ஷ்டக்காரர்கள் யார் தெரியுமா!! இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kanna Jun 22, 2022 12:24 AM GMT
Report

மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 8 ஆம் நாள் புதன்கிழமை (2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்

உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் காணப்படும். அதிக பணிகள் காரணமாக மனதில் கவலை ஏற்படும். திடிர் விரிசல் ஏற்படும் குறிப்பாக உடன் பிறந்தவர்களுடன் வீண்விதவாதம் வரும். இன்று பணகுழப்பம். பணவரவு குறைவாக இருக்கும். எந்த செயலிலும் அமைத்தியாக இருப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணிகள் குறித்த வெளியூர் பயணங்கள் ஏற்படும். கணவன் மனைவி இடையே இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பணப்புழக்கம் உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். நாளை தலை வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. மற்றபடி ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.  

மிதுனம்

நல்ல பலன்கள் கிடைக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக மேற்கொள்வீர்கள். இதனால் நற்பெயர் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். அதனால் கணவன் மனைவி இருவர்களிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.

கடகம்

எந்த செயலிலும் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். பணிகளில் தவறுகள் ஏற்படும். கவனமாக பணியாற்ற வேண்டும். குழப்பமான மன நிலையை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். நிதி வளர்ச்சியும் சுமாரா இருக்கும். 

சிம்மம்

முடிவுகளை எடுக்கலாம் அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பணிகள் ஏற்ற வகையில் அமையாது. மேல்அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடுகள் வரும். உறவு முறையில் மகிழ்ச்சி கிடைக்காது. பணப்புழக்கம் அதிகமாக இருக்காது. தாயின் உடல் நலக்குறைவு ஏற்படும் அதன் மூலமா செலவுகள் ஏற்படும்.

கன்னி 

நம்பிக்கையுடன் செயல்பட்டால். நிச்சயம் வெற்றி காண்பீர்கள். பணியிட சூழல் சிறப்பாக இருக்கும். சவாலான சூழலை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். நிதிநிலை சிறப்பானதாக அமையும். சிறிது ஓய்வெடுப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பயன்படுத்தலாம்.

துலாம்

உங்களின் பொறுமையின் மூலம் வெற்றிகிடைக்கும். பணியிடசூழல் நனறாக இருக்கும். அதிவேகமாக பணிகளை முடித்து பயன்பெறுவீர்கள். பெரியவர்களின் ஆதரவு பெருகும். பொருளாதாரரத்தை பொறுத்த வரை நல்ல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

குடும்ப வளர்ச்சிகளுக்கான செலவுகளை செய்ய உகந்த நாள். உங்களின் திறமைகளை பயன்படுத்தி பணிகளை சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். நிதி வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படும் அதன் பின் நிதி வளர்ச்சி உணர்க இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.

தனுசு

பதட்டமாக இருப்பது போல் உணர்வீர்கள். உங்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பணியிடத்தில் உங்களின் இடத்தை தக்கவைத்துக்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொர்பாக பணவரவு கிடைக்கும். பதட்டப்படுவதை குறைத்துக்கொள்வது நல்லது அதன் மூலம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  

மகரம்

உங்களின் புத்திசாலிதானத்தை பயன்படுத்தினால். நல்ல பலன்களை பெறலாம். பணியின் ஏற்ற பலன்கள் கிடைக்கும். குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வெளியூர் பயணங்கள் அழைத்து செல்வீர்கள். நிதி வளர்ச்சி மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் எந்த பிரச்சனையும் இருக்காது.

கும்பம்

குடும்பத்தாரின் நலன்கள் குறித்த கவலை மனதில் இருக்கும். பணியில் பதட்டம் நிறைந்து காணப்படும். நாளை அதிக பணம் சம்பாதிக்க முடியும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சூடு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

மீனம்

அதிகமாக சிந்திப்பதை தவிர்க்கவும் அதன் மூலம் உடல் உபாதைகள் ஏற்படும். பணியில் பொறுமையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வீர்கள். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வந்து நீங்கும் அதனை நிதானமாக கையாளுவது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026