டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 18 சதம் - விற்பனை பெறுமதி 332 ரூபா 37 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபா 77 சதம் - விற்பனை பெறுமதி 417 ரூபா 99 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபா 98 சதம் - விற்பனை பெறுமதி 359 ரூபா 40 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 84 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 60 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபா 74 சதம் - விற்பனை பெறுமதி 219 ரூபா 65 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 238 ரூபா 03 சதம் - விற்பனை பெறுமதி 248 ரூபா 84சதம்.