டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபா 36 சதம் - விற்பனை பெறுமதி 319 ரூபா 32 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 391 ரூபா 50 சதம் - விற்பனை பெறுமதி 412 ரூபா 06 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபா 04 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 12 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபா 22 சதம் - விற்பனை பெறுமதி 242 ரூபா 02 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 68 சதம் - விற்பனை பெறுமதி 214 ரூபா 95 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 90 சதம் - விற்பனை பெறுமதி 238 ரூபா 98 சதம்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026