யாழ் மாவட்டத்திற்கான இன்றைய எரிவாயு விநியோக விபரம்
Jaffna
Laugfs Gas Price
By Vanan
யாழ் மாவட்டத்திற்கான இன்றைய எரிவாயு விநியோக விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (27) பின்வரும் பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோக விபரங்கள்


