தங்கத்தின் விலையில் சடுதியான அதிகரிப்பு - இன்றைய விலை விபரம்..!
உலக சந்தையில் இன்றையதினம்(03) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 648,838 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த நேற்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்ட நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய விலை விபரம்
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,890
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 183,100
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,990
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,900
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,030
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 160,250
