இலங்கையில் தொடர்ந்து உயர்வடையும் தங்க விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Thulsi Feb 24, 2026 07:31 AM GMT
Report

உலக சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 டொலராக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (பெப்ரவரி 24) தங்கத்தின் விலை நிலையாகக் காணப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளின் பட்டியல் - இலங்கைக்கு கிடைத்த இடம்

ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளின் பட்டியல் - இலங்கைக்கு கிடைத்த இடம்

தங்கத்தின் விலையில் மாற்றம்

கடந்த வாரம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனையானது.

நேற்று அதன் விலையில் 4,000 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டதையடுத்து, இன்று தங்கத்தின் விலையில் மேலதிக மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இலங்கையில் தொடர்ந்து உயர்வடையும் தங்க விலை | Today Gold Price Rate In Sri Lanka Gold Market

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்ற விவகாரம் - வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்ற விவகாரம் - வெளியான முக்கிய அறிவிப்பு

யுனிவர்சல் சுவாச தடுப்பூசி: இலங்கையில் பிறந்த புலேந்திரன் தலைமையிலான குழுவால் கண்டுபிடிப்பு

யுனிவர்சல் சுவாச தடுப்பூசி: இலங்கையில் பிறந்த புலேந்திரன் தலைமையிலான குழுவால் கண்டுபிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026