தங்க நகை வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
By Sathangani
இலங்கையில் இன்று (12) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
விலை நிலவரம்
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 9,200 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்