தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம் - இன்றைய நிலவரம்
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (25.08.2023) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 622,398 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 175,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 161,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 153,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கச் சந்தை எழுச்சி

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.
ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.
தங்க அலகு | தங்க விலை |
| ஒரு தங்கம் அவுன்ஸ் | ரூ. 622,398.00 |
| 24 கரட் 1 கிராம் | ரூ. 21,960.00 |
| 24 கரட் 8 கிராம் | ரூ. 175,650.00 |
| 22 கரட் 1 கிராம் | ரூ. 20,130.00 |
22 கரட் 8 கிராம் | ரூ. 161,050.00 |
| 21 கரட் 1 கிராம் | ரூ. 19,220.00 |
| 21 கரட் 8 கிராம் | ரூ. 153,750.00 |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 10 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்