மீண்டும் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம்
Dollar to Sri Lankan Rupee
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By pavan
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 640,592 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கப் பவுண்
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,200 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விபரம்
- தங்க அவுன்ஸ் ரூ. 640,592.00
- 24 கரட் 1 கிராம் ரூ. 22,600.00
- 24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ.180,800.00
- 22 கரட் 1 கிராம் ரூ. 20,720.00
- 22 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ.165,750.00
- 21 கரட் 1 கிராம் ரூ. 19,780.00
- 21 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 158,200.00

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி