இன்று மஹாலயபட்சம் ஆரம்பமாகின்றது! நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
By Shalini
தமிழ் வருடங்களில் 35ஆவது வருடமாகிய மங்களகரமான பிலவ வருடம், வைகாசி 5ஆம் நாள், செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு அனைத்து ராசிகளுக்குமாக இன்றைய பலன்களை தருகிறார் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள்...