யாழில் வழங்க்கப்படவுள்ள சிறப்பு உளநல பயிற்சி
By Pavi
தவறான முடிவுகளால் உயிரைமாய்த்துக்கொள்வதை தடுக்கும் தினத்தையொட்டி அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன் எமது உறவுகளுக்கு உளநல ஆதரவை வழங்கி, மன நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும் எனும் தொனிப்பொருளில் உளநல ஆற்றுதல் பயிற்சி யாழில் வழங்க்கப்படுகின்றது.
இதன்படி இதன் ஒரு பகுதியாக, நாளை பிற்பகல் 3 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் உளநல மருத்துவர்களால் சிவ சகோதரர்களுக்கு முதற்கட்ட உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியில் சிவ சகோதரர்களுடன் ஆர்வமுள்ள சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையரும் கலந்துகொள்ள முடியுமென ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு நிர்வாக உத்தியோகத்தரை 077 694 3179 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்