கண்டி எசல பெரஹரா உற்சவம் இன்று ஆரம்பம்

Festival Kataragama Temple Sri Lanka Buddhism Kandy Perahera
By Sathangani Aug 05, 2024 07:25 AM GMT
Report

கண்டி எசல பெரஹரா (Kandy Esala Perahera) உற்சவம் மங்களகரமான “கப்“ நடும் நிகழ்வுடன் நான்கு பிரதான தேவாலயங்களில் இன்று (05) ஆரம்பமாகியுள்ளது.

இன்று அதிகாலை 4.10 மணிக்கு நாத, விஷ்ணு, கதிர்காமம், பத்தினி ஆகிய நான்கு முக்கிய தேவாலயங்களில் “கப்“ நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவாலயத்தின் ஐந்து உள் பெரஹராக்கள் நிறைவடைந்ததன் பின்னர் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹரா வீதி உலா வரவுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகை (Sri Dalada Maligawa) தியவதன நிலமே தெரிவித்துள்ளார்.

மகா பெரஹெரா

அதன்படி, ரந்தோலி பெரஹெரா ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பமாகி, இறுதி ரந்தோலி மகா பெரஹெரா ஓகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி எசல பெரஹரா உற்சவம் இன்று ஆரம்பம் | Today Kandy Perahera Kap Planting Ceremony

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள ஊடக நிறுவனங்களின் தலைவர்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள ஊடக நிறுவனங்களின் தலைவர்கள்

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்..! மயங்கி விழும் வரை சிகிச்சை அளிக்கப்படவில்லை - கடுமையான குற்றச்சாட்டு

மன்னார் வைத்தியசாலை இளம் தாயின் மரணம்..! மயங்கி விழும் வரை சிகிச்சை அளிக்கப்படவில்லை - கடுமையான குற்றச்சாட்டு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023