உண்டியல் குலுக்குபவரை அதிபராக்கியது தவறு - பொன்சேகா மைத்திரி கடும் மோதல்

Parliament of Sri Lanka Maithripala Sirisena Sarath Fonseka
By Dharu Jan 18, 2023 02:28 PM GMT
Report

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபருக்கு100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்த வேண்டியேற்றபட்டுள்ளதாகவும் இழப்பீட்டை செலுத்த புறக்கோட்டை உண்டியலை குலுக்கிக்கொண்டு இருக்க போவதாக முன்னாள் அதிபர் கூறியுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறினார்.

உண்டியலை குலுக்கிக்கொண்டு புறக்கோட்டையில் இருக்க வேண்டிய நபர்களை அதிபர் பதவிக்கு கொண்டு வந்தால், இப்படியான பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

சிறையில் அடைக்க வேண்டும்

உண்டியல் குலுக்குபவரை அதிபராக்கியது தவறு - பொன்சேகா மைத்திரி கடும் மோதல் | Today Parliament Fonseka And Maithiri Clashed

இதற்கு பதிலளித்த முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, ''என்னிடம் பணம் இல்லை என்பதால், புறக்கோட்டையில் பணம் கொடுத்தாலும் நான் பெற்றுக்கொள்வேன்.

கடந்த சில தினங்களாக என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று பொன்சேகா கூறி வருகிறார். தயவு செய்து, உயர் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்பை வாசியுங்கள்.

தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தும் அதிபருக்கு தெரியப்படுத்தவில்லை என்றே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் பதவி

உண்டியல் குலுக்குபவரை அதிபராக்கியது தவறு - பொன்சேகா மைத்திரி கடும் மோதல் | Today Parliament Fonseka And Maithiri Clashed

சிறையில் இருந்த உங்களை நானே குற்றச்சாட்டில் இருந்து முற்றாக விடுதலை செய்தேன். பீல்ட் மார்ஷல் பதவி வழங்கினேன். என்னை இப்படி பேசுவது அநீதியானது.

என்னை இலக்கு வைத்து பாதுகாப்பு பற்றி உங்களால் பேச முடியாது. நீங்கள் இராணுவ தலைமையகத்தில் இருந்தே போதே உங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

தான் இருக்கும் இடத்தின் பாதுகாப்பை கூட பலப்படுத்த தெரியாதவர் என்னை பற்றி பேசுகிறார்.'' என தெரிவித்தார் . 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026