மன்னாரில் மக்களை ஏமாற்றி அழைத்து வந்து போராட்டம் முன்னெடுப்பு

Mannar Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 07, 2023 02:51 PM GMT
Report

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு தொடர்ச்சியாக மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

இன்று (7) காலை 11 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இப்போராட்டம் மன்னார் மாவட்ட வேலையற்றோர் சங்கம் என்ற பெயரில் இடம்பெற்றது.

இதன் போது சுமார் ஆண்கள் பெண்கள் என 40 பேர் வரை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னாரில் மக்களை ஏமாற்றி அழைத்து வந்து போராட்டம் முன்னெடுப்பு | Today Protest In Mannar

ராஜபக்சக்கள் மீது குற்றம் சுமத்தாதே... கொழும்பில் போராட்டத்தில் குதித்த தேரர் (படங்கள்)

ராஜபக்சக்கள் மீது குற்றம் சுமத்தாதே... கொழும்பில் போராட்டத்தில் குதித்த தேரர் (படங்கள்)

பதாகைகளை ஏந்தியவாறு

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள நடுக்குடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குறித்த போராட்டத்தை தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

மன்னாரில் மக்களை ஏமாற்றி அழைத்து வந்து போராட்டம் முன்னெடுப்பு | Today Protest In Mannar

குறிப்பாக நடுக்குடா உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணியை தாமதம் இன்றி முன்னெடுக்க வேண்டும் என்றும் அதனால் வேலை இல்லாத பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் பொது அமைப்புக்கள் தமது இலாப நோக்கத்துக்காகவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பை முன்னெடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மகஜரை வாசித்த பின் ஊடகங்கள் கருத்து கோரிய போதும் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காது அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் 250,000 ரூபாவுக்கு ஏலம் போன மாம்பழம்

யாழ்ப்பாணத்தில் 250,000 ரூபாவுக்கு ஏலம் போன மாம்பழம்

வேலை பெற்று தருவதாக கூறி

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் , குறித்த திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு ஆதரவாக மன்னாரில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டால் காற்றாலை மின் உற்பத்தி திட்ட பணியில் வேலை பெற்று தருவதாக கூறிய நிலையில் தாங்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒரு சிலர் தமது சுய இலாபத்திற்காக மக்களை ஏமாற்றி இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி