அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் : இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Today Rasi Palan Tamil Tamil
By Raghav Jun 24, 2025 01:46 AM GMT
Report

இன்று (24.06.2025) ஆனி மாதம் 10‑ஆம் நாள் (விசுவவாசு ஆண்டு), செவ்வாய் கிழமை, திதி - கிருஷ்ண பாக்ஷ தசுர்தசி (இன்று இரவு 6:59 வரை), அதன் பிறகு அமாவாசை.

நட்சத்திரம் மற்றும் யோகம்

நட்சத்திரம்: ரோஹிணி இன்று மதியம் (12:54) வரை, பிறகு மிருகசீரிடம் 

யோகம்: சூள யோகம் இன்று காலை 9:36 வரை

அன்றாட அம்ருத யோகம் இன்று காலை 10:01–11:27 வரை 

அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் : இன்றைய ராசிபலன் | Today Rasi Palan 24 06 2025 Tamil

இன்றைய ராசிபலன்

மேஷம்

வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். தங்கள் கீழ் பணியுரியும் வேலைக்காரர் இது நாள் வரை ஏமாற்றிக் இருந்ததை தாங்கள் கையும் களவுமாக பிடித்துவிடுவீர்.

ரிஷபம்

குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும்.

பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலில் முதலீடு செய்வீர்கள்.

மிதுனம்

செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். உத்யோகத்தில் அலுவலகத்தில் இருந்த மந்தநிலை மாறும்.

பெண்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் தங்கள் கணவர் பூர்த்தி செய்வார். வியாபாரிகளுக்கு பெரும் தொகை கைக்கு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடகம்

குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இன்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடுவீர்கள். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர்.

உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது. பணவரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர்.

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

சினிமா, நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். மாணவர்கள் நன்கு படிக்க ஆரம்பிப்பர்.

கன்னி

தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். பயணத்தின்போது தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது.

வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். கலைஞர்களின் கனவு நனவாகும். விளையாட்டுத்துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் மிகும்.

துலாம்

இன்று சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம்.

யாரிடமும் வாக்குவாதம் செய்யவேண்டாம். அது பிரிவினில் முடித்துவிடும். சித்திரை நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

விருச்சிகம்

வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். தங்களுக்கு வெளியூர் செல்லும் திட்டம் உருவாகும்.

தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

தனுசு

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர்.

பிள்ளைகளின் திருமண முயற்சிகள் வெற்றி தரும். பண உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும்.

மகரம் 

நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை.

எதிர்பாராத செலவு உண்டாகும். தந்தையிடம் வாக்குவாதம் வேண்டாம். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

கும்பம்

காதலர்களின் அன்பு பலப்படும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் உண்டாகும்.

அமைதியை கடைபிடிக்கவும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும். பெற்றோர்களது கனவை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்

விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். சிலர் வீடு, மனை வாங்குவதற்காக இன்று அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுவர்.

திடீர் பயணம் உற்சாகம் தரும். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.

மக்களே அவதானம்!!! - கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மக்களே அவதானம்!!! - கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த ஈரான் - இஸ்ரேல்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த ஈரான் - இஸ்ரேல்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025