எதிர்பாராத ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு தான்..! காத்திருக்கும் பண அதிர்ஷ்டம் - இன்றைய ராசிபலன்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Vanan
இன்றைய தினத்திற்கான சுருக்கம்
இன்று மங்கலகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 20 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி)
இன்றைய தினத்திற்கான நல்ல / சுப நேரமாக காலை 06. 15 தொடக்கம் 07. 15 வரை காணப்படுவதுடன், பிற்பகல் 01.45 தொடக்கம் 02.45 வரை காணப்படுகிறது.
ராகு காலமானது 10.30 தொடக்கம் 12. 00 மணி வரை காணப்படுகிறது.
எம கண்டமானது 12.00 மணி தொடக்கம் 01.30 வரை காணப்படுகிறது.
இன்று - மேஷத்திற்கு மகிழ்ச்சி பொருந்திய நாளாகவும், கடகத்திற்கு நன்மை கிடைக்கும் நாளாகவும், கன்னிக்கு பரிவு நிறைந்த நாளாகவும், துலாமுக்கு சுபீட்கசரமான நாளாகவும், தனுசுக்கு வெற்றி கிடைக்கும் நாளாகவும், மகரத்திற்கு லாபகரமான நாளாகவும் அமையப்போகிறது.
ஒவ்வொருவருடைய ராசிபலன்களினதும் சுருக்கம்
ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.

