செப்டம்பர் மாத ராசிபலன்! கிரகப் பெயர்ச்சியில் வக்ர நிலை - பேரதிர்ஷ்டத்தைப் அள்ளப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kiruththikan Sep 01, 2022 05:58 PM GMT
Report
130 Shares

செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு வேலையில் மாற்றம் கிடைக்கப்போகிறது. சிலரது வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் நிகழப்போகின்றன.

இந்த மாதத்தில் சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார்.

மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதிய யோகத்தை தரப்போகின்றனர்.

செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் திகதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார்.

சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.

கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் திகதி வக்கிரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார்.

இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு

செப்டம்பர் மாத ராசிபலன்! கிரகப் பெயர்ச்சியில் வக்ர நிலை - பேரதிர்ஷ்டத்தைப் அள்ளப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம் | September Rasi Palan Astrology Today Horoscope

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்களுக்கு நவ கிரகங்களும் சாதகமாக இருந்தாலும் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும், புதிய வேலை நல்ல சம்பளத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

திருமண சுபகாரியம் கை கூடி வரும், குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். நினைத்த காரியம் நிறைவேறும், வீடு கட்ட முயற்சி செய்யலாம்.

மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம், உணவு விசயத்திலும் நிதானமாக இருப்பது அவசியம்.

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல காலம் கை கூடி வருகிறது, இல்லத்தரசிகள் நிதானம் தேவை.

சமையல் அறையிலோ, வேலை செய்யும் இடத்திலோ விழிப்புணர்வு அவசியம், வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

தேவையற்ற கோபத்தை குறைக்கவும். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் யோகத்தை தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.

மகரம்

செப்டம்பர் மாத ராசிபலன்! கிரகப் பெயர்ச்சியில் வக்ர நிலை - பேரதிர்ஷ்டத்தைப் அள்ளப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம் | September Rasi Palan Astrology Today Horoscope

அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது, எதற்காகவும் கவலைப்படாதீர்கள்.

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு மன தைரியத்தை அதிகரித்துக்கொள்வீர்கள், ஜென்ம சனி இரண்டாம் வீட்டில் குரு இருப்பது சிறப்பு.

பாக்ய ஸ்தானத்தில் உள்ள புதனுடன் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு.

ராசியில் உள்ள சனிபகவான் ஏழாவது வீட்டினை பார்ப்பது சிறப்பு, நல்ல வேலை கிடைக்கும்.

வண்டி வாகனங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் சில நேரங்களில் போர்க்களமாக இருக்கும், கோபமான பேச்சுக்களைக் கட்டுப்படுத்தவும்.

குருபகவான் மூன்றாவது வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார், பண விவகாரங்களில் கவனம் தேவை.

யாருக்கும் சாட்சி கையெழுத்து போட்டு கடன் வாங்கித் தர வேண்டாம், குடும்பத்தில் திடீர் பணத்தேவை ஏற்படும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

குருவின் பார்வையால் பொருளாதார வளம் அதிகரிக்கும், அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும், அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள், புதிய பதவிகள் வந்து சேரும்.

கும்பம்

செப்டம்பர் மாத ராசிபலன்! கிரகப் பெயர்ச்சியில் வக்ர நிலை - பேரதிர்ஷ்டத்தைப் அள்ளப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம் | September Rasi Palan Astrology Today Horoscope

செப்டம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்கள் உங்கள் பயணங்களில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.

புது வேலைக்கு முயற்சி செய்யாதீர்கள், வேலையில் பளு அதிகரிக்கும்.

இருக்கிற வேலையை கவனமாக செய்வது நல்லது, தொழிலில் புதிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம்.

ஏழரை சனி கொடுக்கும் படிப்பினைகளை ஏற்க தயாராகுங்கள், 2ஆம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் பேசும் போது கவனம் அவசியம்.

குரு, சனி, புதன் வக்ர நிலையில் பயணம் செய்வதால் திருமண முயற்சிகள், புது வண்டி வாகனம் வாங்குவதை தவிர்க்கவும்.

அதே நேரத்தில் புதிய சொத்துக்கள் வாங்கலாம், வீடு கட்ட முயற்சி செய்யலாம்.

மாணவர்களுக்கு இது நல்ல மாதம், வெளியூர் சென்று படிக்கத் தயாராவீர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானம் அவசியம், இந்த மாதம் அதிக விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியம்.

மீனம்

செப்டம்பர் மாத ராசிபலன்! கிரகப் பெயர்ச்சியில் வக்ர நிலை - பேரதிர்ஷ்டத்தைப் அள்ளப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம் | September Rasi Palan Astrology Today Horoscope

ராசியில் குரு பயணம் செய்கிறார், குரு பகவான் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு.

மாணவர்களுக்கு குருவின் அருள் கிடைக்கும், உயர்கல்வி படிக்க நல்ல வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும், குருவின் ஆதரவு குடும்பத்தில் குதூகலத்தைத் தரும்.

குடும்பத்தில் சுகம் அதிகரிக்கும், தைரியம் தன்னம்பிக்கை கூடும்.

நிறைய பண வரவு அதிகரிக்கும், 3வது வீட்டில் உள்ள செவ்வாய் நிறைய தைரியத்தை ஏற்படுத்துவார்.

அலுவலகத்தில் வேலை விசயத்தில் கவனம் தேவை, எதிர்பாலினத்தவர்களுடன் பேசும் போது கவனம் தேவை.

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. அரசு அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள், வேலை மாற்றங்கள் உண்டாகும்.

கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன விரிசல்கள் வரும், விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

செப்டம்பர் மாதத்தில் குரு வக்ரம், சனி வக்ரம், புதன் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர். கிரகங்கள் சாதகமாகவே உள்ளன.

வேலை விசயத்தில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும், புதிய தொழில் முயற்சிகளுக்கு லாபம் கிடைக்கும்.

செவ்வாயின் பார்வை பத்தாவது வீட்டிற்கு கிடைப்பதால் வேலையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

காதல் திருமணத்திற்கு ஏற்ற காலம், பெற்றோரின் ஆதரவுடன் திருமணம் கை கூடி வரும்.

தேவையில்லா விசயத்தை பேச வேண்டாம், இல்லத்தரசிகளிடையே பொறுப்புகள் அதிகரிக்கும்.

வக்ரமடைந்த குருவும், புதனும் உங்களுக்கு தடைகளை விலக்குவார்கள்.

மாணவர்களுக்கு நினைத்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும்.

வெளிநாடு வேலை வாய்ப்பு, வெளிநாட்டிற்கு சென்று படிக்க வாய்ப்பு உண்டாகும்.

குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் பிள்ளைகளுக்கு சுப காரியம் உண்டாகும்.

ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020