விருச்சிகத்திற்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம்! மகிழ்ச்சியில் திழைக்கப்போவது யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன்
இன்றைய தினத்திற்கான சுருக்கம்
இன்று மங்கலகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி)
இன்றைய தினத்திற்கான நல்ல / சுப நேரமாக காலை 07. 45 தொடக்கம் 08. 45 வரை காணப்படுவதுடன், மாலை 04.45 தொடக்கம் 05.45 வரை காணப்படுகிறது.
ராகு காலமானது 03.00 தொடக்கம் 04. 30 மணி வரை காணப்படுகிறது.
எம கண்டமானது 09.00 மணி தொடக்கம் 10.30 வரை காணப்படுகிறது.
இன்று - மேசத்திற்கு கீர்த்தி, பெருமை என்பன தேடி வரும் நாளாகவும், சிம்மத்திற்கு லாபம் பொருந்திய நாளாகவும், கன்னிக்கு மகிழ்ச்சி கிடைக்கும் நாளாகவும், விருச்சிகத்திற்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக - மன மகிழ்ச்சி தரக் கூடிய நாளாகவும், கும்பத்திற்கு வரவு நிறைந்த நாளாகவும், மீனத்திற்கு வெற்றி கிடைக்கும் நாளாகவும் அமையப்போகிறது.
ஒவ்வொருவருடைய ராசிபலன்களினதும் சுருக்கம்
ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.

