இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil Indraya Rasi Palan Tamil
By Shadhu Shanker Jun 17, 2024 11:42 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in ஜோதிடம்
Report

இன்று மங்கலகரமான குரோதி வருடம் ஆனி மாதம் 04 ஆம் நாள் (2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி).

இன்று அதிகாலை 05.56 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று மாலை 03.47 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

பூரட்டாதி, உத்தரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

மேஷம்

தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பதோடு வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் மருத்துவ செலவுகளை பார்ப்பீர்கள்.

today rasi palan

ரிஷபம்

சிறிய சண்டையில் மாட்டிக் கொள்ள வாய்ப்புண்டு இருப்பினும். அதை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் விரும்பத்தகாத செயல்களை எதிர்கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தையாருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

நினைத்த காரியத்தை நிதானமாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாக்கு வன்மையால் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வீர்கள். உறவினர்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவி செய்வீர்கள்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்!

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்!

கடகம்

வியாபாரத்தை விரிவுபடுத்த வித்தியாசமாக சிந்திப்பதோடு. தொழில்துறை போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சில நேரங்களில் மற்றவர் பேச்சுகளை தவறாக புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயணம் செல்ல ஏற்பாடு செய்வீர்கள். நீங்கள் நல்ல காரியங்களை செய்து மற்றவர்களின் புகழ்ச்சியை பெறுவீர்கள்.

சிம்மம்

நீங்கள் விரும்பாத இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் மிகுந்த அல்லல்படுவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்பட்டு குதூகலம் அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்கள் திரும்ப கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசிபலன் | Today Rasi Palan Astrology Zodiac Horoscope

கன்னி

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத ஏற்றம் அடைவீர்கள். கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள். கடுமையான நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை குறைப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வை பெறுவீர்கள்.

துலாம்

பண வரவு அதிகமாகி வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். வெளிநாட்டுப் பயணத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். உயரதிகாரிகள் மூலம் உத்தியோகத்தில் உதவிகள் பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் பெருமைப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதார மேம்பாடு காண்பீர்கள்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

விருச்சிகம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் மன உளைச்சல் ஏற்படும். கைக்கு எட்டிய வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரக் கடன்களை வசூலிப்பதில் சிரமப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் கலக்கமடைவீர்கள். கணவன்-மனைவிக்கிடையில் சண்டை ஏற்படலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசிபலன் | Today Rasi Palan Astrology Zodiac Horoscope

தனுசு

அலுவலகப் பணி தொடர்பாக அலைய வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் வாக்கு சாதுரியமாகப் பேசாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள். அலட்சியமாக வேலை செய்தால் ஆபத்தில் சிக்குவீர்கள். சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கை தேவை.

மகரம்

ஆன்மீகப் பணியில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். குடும்ப உறவுகளை ஒன்றிணைக்க பாடுபடுவீர்கள். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசிபலன் | Today Rasi Palan Astrology Zodiac Horoscope

கும்பம்

உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பீர்கள். தொழில் தொடர்பான இழுபறி நிலைகளை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பண வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். அரச வேலையில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வீர்கள். சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கை தேவை.

மீனம்

பெண்கள் துணிச்சலுடன் செயலாற்றி காரியசித்தி அடைவீர்கள். விருப்பமான உறவுகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். அரசாங்க உதவிகளை சுலபமாக பெறுவீர்கள். தர்மசிந்தனை அதிகரித்து பிறருக்கு உதவி செய்வீர்கள். சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கை தேவை.

செவ்வாய், குரு சேர்க்கை! மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்

செவ்வாய், குரு சேர்க்கை! மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, கொழும்பு

09 Dec, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மன்னார், Honolulu, United States

06 Dec, 2024
மரண அறிவித்தல்

அநுராதபுரம், மீசாலை கிழக்கு

09 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, மட்டக்களப்பு, Andwil, Switzerland

05 Dec, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

05 Dec, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

09 Dec, 2022
50ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, Toronto, Canada

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Nottingham, United Kingdom, Liverpool, United Kingdom

09 Nov, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி, உதயநகர்

07 Nov, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, Lewisham, United Kingdom, கொழும்பு

02 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வியாபாரிமூலை, London, United Kingdom

07 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Roquebrune-Cap-Martin, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், சாவகச்சேரி

06 Dec, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Castrop-Rauxel, Germany

02 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom, Toronto, Canada

09 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நல்லூர், பம்பலப்பிட்டி

06 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, London, United Kingdom

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மிருசுவில், Southend-on-Sea, United Kingdom

07 Nov, 2024
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
39ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், ஆனைப்பந்தி

04 Dec, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
மரண அறிவித்தல்

பன்னாலை, தெல்லிப்பழை, கொழும்பு, Ikast, Denmark, London, United Kingdom

03 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021