மூன்று ராசியினருக்கு அமோக வெற்றி : பணவரவு அதிகம் : இன்றைய ராசி பலன்கள்
Today Rasi Palan
Astrology
12 Rasi Palangal Tamil
Daily Rasi Palan Tamil
By Sathangani
இன்றைய நாள் மங்கலகரமான சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் திகதி).
பூசம் நட்சத்திரம் காலை10.27வரை, பின்னர் ஆயிலியம் நட்சத்திரம், கடக ராசி, அஷ்டமி திதி.
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இன்றைய நாளுக்கான பலன்கள் இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன் எப்படி இருக்கும் என்பதைக் கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்
மரண அறிவித்தல்