யாழ் மாவட்டத்திற்கான இன்றைய எரிவாயு விநியோக விபரங்கள் - முழுமையான விபரம் இணைப்பு
Jaffna
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lanka Food Crisis
By Vanan
இன்றைய எரிவாயு விநியோகம்
யாழ் மாவட்டத்திற்கான இன்றைய எரிவாயு விநியோக விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் விநியோக இடம்பெறவுள்ளது.
கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விபரங்கள் வருமாறு,


