எதிர்பாராத விபரீத நெருக்கடிகளைச் சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்? மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய நாள் இன்று - இன்றைய ராசிபலன்
Astrology
people
Libra
Aries
Hindu
Cancer
Hinduism
Gemini
Leo
Virgo
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் கார்த்திகை 29ஆம் நாள் (டிசம்பர் மாதம் 14ஆம் திகதி) ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
மஹா விஷ்ணுக்குரிய சிறப்பு நாளாக இன்று ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்படும்.
விருட்சிக்காரர்களுக்கு இன்று ஒரு பயத்தை ஏற்படுத்தக் கூடிய நாளாக அமைகின்றது. எனினும் மகிழ்ச்சிகரமான - வெற்றிகரமான நாளாகவே அமைகின்றது
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்