இலங்கையில் மேலும் 23 கொவிட் மரணம் பதிவானது
covid
today
sri lanka
death
By Vanan
இலங்கையில் இன்றையதினம் மேலும் 23பேர் கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இன்றும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மரண அறிவித்தல்