மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதம்
Central Bank of Sri Lanka
Exchange Rate
By Kathirpriya
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சென்ற வாரத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் (17) இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் , அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 310.49 முதல் ரூ. 313.29 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 324.67 முதல் ரூ. 327.16 ஆகவும் பதிவாகியுள்ளது.
இவை மாத்திரமல்லாமல் பல வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு சரிவடைந்துள்ளது.
நாணயமாற்று விகிதம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி