இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
By Kanna
மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது.
இதன்படி, டொலரின் விற்பனை விலை 364.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை டொலரின் கொள்வனவு விலை 354.45 ரூபா என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஸ்ட்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 443.09 ரூபாவாகவும் விற்பனை விலை 458.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யுரோ ஒன்றின் கொள்விலை 376.31 ரூபாவாகவும் விற்பனை விலை 387.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்