இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Bank of America
Dollars
By Kiruththikan
தினசரி மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தினசரி மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இன்றைய மாற்று விகிதங்கள் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 23 சதமாகவும் விற்பனை விலை 367 ரூபா 40 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது
GBP ஒன்றின் கொள்வனவு விலை 435 ரூபா 49 சதமாகவும், விற்பனை விலை 452 ரூபா 78 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 374 ரூபா 60 சதமாகவும், விற்பனை விலை 389 ரூபா 49 சதமாகவும் காணப்படுகின்றது.
