இன்று டொலரின் பெறுமதியில் மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Kiruththikan
நாணய மாற்று விகித அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (01) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் ரூ. 367. 31ஆகவும் கொள்முதல் விகிதம் ரூ. 356.59 ஆகவும் பதிவாகியுள்ளது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்